உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / லட்சுமிக்கு உகந்த நாள்!

லட்சுமிக்கு உகந்த நாள்!

வியாழன் மாலை குபேர காலம் எனப்படும். பவுர்ணமியில் வரும் வியாழன் மிகவும் விசேஷமாகும். வளர்பிறை, பஞ்சமி, வெள்ளியோடு சேர்ந்து வரும் அஷ்டமியும் மிகவும் ஏற்ற நாளாகும். வெள்ளியன்று லக்ஷ்மிக்கு விளக்கு பூஜை செய்யலாம். வெள்ளி காலை, மாலை, இரவு எல்லா நேரமும் ஏற்றதுதான். செந்தாமரைப்பூ கொண்டு லக்ஷ்மியை பூஜித்தால் செல்வம் பெருகும்; வறுமை நீங்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !