உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / இடம் மாறிய கிரகங்கள்!

இடம் மாறிய கிரகங்கள்!

சேலம் சுகவனேஸ்வரர் கோயிலில் உள்ள நவகிரகங்களுள் செவ்வாயும் ராகுவும் இடம் மாறியுள்ளனர். இவர்களை தரிசித்தால் செவ்வாய், ராகு தோஷங்கள் நீங்கி நல்ல வரனும், உத்தியோகமும் கிடைக்கும் என்பது ஐதிகம். மேலும் இந்த நவகிரக சன்னதியின் மேல் தளத்தில், பல்லி, <உடும்பு உருவங்கள் உள்ளன. இவற்றை வணங்கினால் பல்லி தோஷ உபாதைகளும் விஷக்கடி பயங்களும் நீங்குமாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !