உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சாந்த சனி பகவான்!

சாந்த சனி பகவான்!

பொதுவாக சனிபகவானுக்கு கறுப்பு ஆடையையே சாத்துவர். ஆனால் கும்பகோணம் காரைக்கால் வழியில் எஸ்.புதூர் எனும் ஊரிலிருந்து 4 கி.மீ. தொலைவில் உள்ள கோனேரி ராஜபுரம் எனும் கிராமத்தில் வெள்ளை வஸ்திரம் தரித்து சாந்தமூர்த்தியாய் அருள்கிறார் சனிபகவான். அனுகிரக மூர்த்தியாக விளங்கும் இவருக்கு வெள்ளை எள் எண்ணெய் தீபமேற்றி வெண்பட்டு வஸ்திரம் சாத்தி தொழுவதால் சனி தோஷத்திலிருந்து நிவாரணம் கிடைக்கும் என்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !