சந்தனக்கூடு கொடியேற்றம்!
ADDED :4003 days ago
தொண்டி : தொண்டி அருகே பாசிபட்டினம் சர்தார் நையினா முகமது ஒலியுல்லா தர்கா சந்தனக்கூடு விழா கொடியேற்றம் நேற்று நடந்தது. முக்கிய நிகழ்ச்சியான சந்தனக்கூடு ஊர்வலம் நவ.,8 ந்தேதி இரவு நடைபெறுகிறது. விழா நாட்களில் அன்னதானம் மற்றும் கலைநிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.