உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பூத்திருவாதிரை!

பூத்திருவாதிரை!

கேரளாவில் புது மணப்பெண்கள் திருவாதிரை திருநாளை பூத்திருவாதிரை என்று கொண்டாடுகிறார்கள். அப்போது பலவகைப் பூக்களை திருமணம் ஆகாத கன்னியர்க்குச் சூட்டி அலங்கரித்து, தங்களைப் போல அவர்களுக்கும் விரைவில் திருமணம் நடைபெற வேண்டும் என்று ஆசிர்வதிப்பார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !