உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நிறம் மாறும் லிங்கம்!

நிறம் மாறும் லிங்கம்!

ஆந்திராவின் பிரசித்திபெற்ற குனுப்புடி தலத்து சோமேஸ்வரர் சந்திரனால் பிரதிஷ்டை செய்யப்பட்டவர். இவரது லிங்கத் திருமேனி, அமாவாசை நாளில் கோதுமை நிறமாகவும், பின்னர் சிறிது சிறிதாக நிறம் மாறி பவுர்ணமி தினத்தில் முழுமையான வெண்மை நிறமாகவும் காட்சியளிப்பது சிறப்பு!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !