திருமலை திருப்பதியில் புஷ்ப யாகம்!
ADDED :3996 days ago
மதுரை : திருப்பதி திருமலை ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர புஷ்பயாகம் நடந்தது. இதில் மதுரை ஸ்ரீவாரி சேவா குழு தலைவர் ஏ.எஸ். ராம்லால், ஆலோசகர்கள் எஸ்.எஸ்.ராமகிருஷ்ணன், எஸ்.ஆர்.ராஜேந்திரன் உள்ளிட்டோர் மலர் கூடைகள் ஏந்தி புஷ்ப யாக சேவையில் பங்கேற்றனர்.