உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோபுரக் கலசங்களின் எண்ணிக்கை எதன் அடிப்படையில் வைக்கப்படுகிறது?

கோபுரக் கலசங்களின் எண்ணிக்கை எதன் அடிப்படையில் வைக்கப்படுகிறது?

கோபுரத்தின் நடுவே தெரியும் கூண்டு அமைப்பிற்கு தளம் என்று பெயர். எத்தனை தளங்கள் கொண்டதாக கோபுரம் அமைகிறதோ அதற்கு ஏற்றாற் போல கலசங்களும் ஐந்து, ஏழு, ஒன்பது, பதினொன்று என்ற கணக்கில் வைக்கப்படுகின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !