உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சனி பெயர்ச்சி யாகம்!

சனி பெயர்ச்சி யாகம்!

வேலூர் : துலாம் ராசியில் இருந்து, விருச்சிக ராசிக்கு சனி இடம் பெயருவதையொட்டி, வேலூர் மாவட்டம், வாலாஜாபேட்டை தன்வந்திரி பீடத்தில், சனி பெயர்ச்சி யாகம் நடந்தது. முரளிதர ஸ்வாமிகள் சனிப்பெயர்சி யாகத்தை நடத்தினார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !