உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வேலூர் தன்வந்திரி பீடத்தில் புஷ்ப யாகம்!

வேலூர் தன்வந்திரி பீடத்தில் புஷ்ப யாகம்!

வேலூர் : வேலூர் மாவட்டம், வாலாஜா பேட்டை, தன்வந்திரி பீடத்தில் உலக மக்கள் நன்மைக்காக, நேற்று புஷ்ப யாகம் நடந்தது. தன்வந்திரி மாதாவுக்கு, 1,000 கிலோ புஷ்பங்கள் மூலம், முரளிதர ஸ்வாமிகள் யாகம் செய்தார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !