உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஐராவதீஸ்வரர் ஆலயத்தில் அன்னாபிஷேகம்!

ஐராவதீஸ்வரர் ஆலயத்தில் அன்னாபிஷேகம்!

உசிலம்பட்டி : உசிலம்பட்டி அருகே ஆனையூர் மீனாட்சியம்மன் சமேத ஐராவதீஸ்வரர் ஆலயத்தில் ஐப்பசி பவுர்ணமியை முன்னிட்டு அன்னாபிஷேகமும், குத்துவிளக்கு பூஜையும் நடந்தது. ஐராவதீஸ்வரர் அன்னம் மற்றும் காய்கறிகளால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. அர்ச்சகர்கள் பரசுராம சிவாச்சாரியார், விஸ்வநாதன் ஆகியோர் அலங்காரம் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !