உள்ளூர் செய்திகள்

காதரீசுவரர்!

திருத்தணி முருகன் கோயிலில் காதர் என்ற முஸ்லிம் பக்தரால் நிறுவப்பட்ட காதரீசுவரர் சன்னிதி உள்ளது. இங்கு முஸ்லிம்கள் வாத்தியம் வாசிக்கம், நவாப் வாத்திய மண்டபம் காதர் நவாப்பால் அமைக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !