உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்பதியில் பலத்த மழையிலும் பக்தர்கள் வருகை அதிகரிப்பு!

திருப்பதியில் பலத்த மழையிலும் பக்தர்கள் வருகை அதிகரிப்பு!

திருப்பதி: ஏழுமலையானை தரிசிப்பதற்காக பக்தர்களின் வருகை அதிகமாக இருக்கிறது.கடலில் தற்போது குறைந்த தாழ்வுநிலை ஏற்பட்டுள்ளதால் திருப்பதியில் பலத்த மழை பெய்து வருகிறது. எனினும், ஏழுமலையானை தரிசிக்க வழக்கம்போல் பக்தர்களின் கூட்டம் குறையவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !