உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சபரிமலைக்கு.. வீட்டிலிருந்து கிளம்பியாச்சா!

சபரிமலைக்கு.. வீட்டிலிருந்து கிளம்பியாச்சா!

சபரிமலைக்கு, வீட்டிலிருந்து கிளம்பும்போது, வீட்டையோ, மனைவி, குழந்தைகளையோ, பெற்றோரையோ திரும்பிப் பார்க்காமல் கிளம்ப வேண்டும். பக்தன் தனது ஆன்மாவை சாஸ்தாவிடமே முழுமையாக சமர்ப்பித்திருக்கிறான்.அவருடன் ஒன்றியிருக்கிறான் என்பதை உணர்த்தும் வகையில் இவ்வாறு செய்ய வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !