உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பாட்டுப்பாடினா குழந்தை பிறக்கும்!

பாட்டுப்பாடினா குழந்தை பிறக்கும்!

ஐயப்பன்கோயிலில் பக்தர்கள் நீராட அமைக்கப்பட்டுள்ள பஸ்மக்குளத்திற்கு வடக்கே நாகராஜாவையும், நாகயட்சியையும் பிரதிஷ்டை செய்துள்ளனர். இங்கே சர்ப்ப பாட்டு பாடப்படும். குழந்தை இல்லாத பக்தர்கள், சர்ப்ப பாட்டு வழிபாட்டில் கலந்து கொண்டால் பலன் கிடைக்கும். நாகயட்சிக்கு பட்டுப்புடவை, பூ, குங்குமமும், நாகராஜாவிற்கு தரமான மஞ்சள் பொடி, கற்பூரமும் காணிக்கையாக வழங்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !