சுப்ரமணிய சுவாமி கோவிலில் 108 சங்காபிேஷக பூஜை!
ADDED :4150 days ago
வால்பாறை: வால்பாறை சுப்ரமணிய சுவாமி கோவில் வளாகத்தில் எழுந்தருளியுள்ள காசிவிஸ்வநாதருக்கு, இந்த ஆண்டு முதல் கார்த்திகை மாதம் ஒவ்வொரு திங்கள் கிழமையும், 108 சங்காபிேஷகம் நடைபெறுகிறது. இதன்படி, காசிவிஸ்வநாதருக்கு சிறப்பு அபிேஷக பூஜையும், அலங்காரபூஜையும், 108 சங்காபிேஷகம் நடந்தன. இதில் நுாற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.