திருவண்ணாமலை தீப திருவிழா : ஜொலிக்கும் கோபுரங்கள்!
ADDED :3941 days ago
https://imgtemple.dinamalar.com/kovilimages/news/TN_37159_11234599.jpgதிருவண்ணாமலை தீப திருவிழா : ஜொலிக்கும் கோபுரங்கள்!,https://imgtemple.dinamalar.com/kovilimages/news/TN_37159_112356518.jpgதிருவண்ணாமலை தீப திருவிழா : ஜொலிக்கும் கோபுரங்கள்!திருவண்ணாமலை : திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில் கார்த்திக்கை தீப திருவிழா நவம்பர் 26 ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. தீப திருவிழாவை முன்னிட்டு, ஸ்வாமி வீதி உலா வரும் வெள்ளி வாகனகளுக்கு பாலிஷ் மற்றும் சுத்தப்படுத்தும் பணியில் கோவில் ஊழியர்கள் ஈடுப்பட்டனர். தீப திருவிழாவிற்காக அருணாச்சலேஸ்வரர் கோவிலில் உள்ள ஒன்பது கோபுரங்களுக்கு மின் விளக்குகளால் அலங்காரிக்கப்பட்டு ஜொலி ஜொலிக்கிறது.