உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆஞ்சநேய சுவாமிக்கு ஏகதின லட்சார்ச்சனை!

ஆஞ்சநேய சுவாமிக்கு ஏகதின லட்சார்ச்சனை!

பண்ருட்டி: பண்ருட்டி, திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில் ஆஞ்சநேய சுவாமிக்கு ஏகதின லட்சார்ச்சனை  நடந்தது. பண்ருட்டி திருவ  திகை சரநாராயண பெருமாள் கோவிலில் கார்த்திகை மாத மூல நட்சத்திரத்தையொட்டி ஆஞ்சநேய சுவாமிக்கு ஏக தின லட்சார்ச்சனை நடந்தது. விழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் காலை  7:00 மணிக்கு  ஆஞ்சநேய சுவாமிக்கு  துவங்கி மதியம் 1:00 மணிவரை நடந்தது.  மீண்டும் பிற்பகல்   4:00 மணி முதல் இரவு 7:00 மணிவரை நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !