உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குழந்தை முருகன்!

குழந்தை முருகன்!

மணல்மேடு- பந்தநல்லூர் சாலையில் சற்று உள்வாங்கிய கிராமம் விளார்த் தொட்டி. இங்குள்ள கோயிலில், பிறந்து சில நாட்களே ஆன சின்னஞ்சிறு குழந்தையாக முருகன் அருள்பாலிக்கிறார். குழந்தை பாக்யம் தரும் இந்த முருகனை பக்தர்கள் தொட்டியலில் இட்டு தாலாட்டி நேர்த்திக் கடன் நிறைவேற்றுவார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !