உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கண்டாச்சிபுரம் சோமவார சங்காபிஷேகம்!

கண்டாச்சிபுரம் சோமவார சங்காபிஷேகம்!

கண்டாச்சிபுரம்: கண்டாச்சிபுரம் ராமநாதீஸ்வரர் ஆலயத்தில் கார்த்திகை மாத இரண்டாவது சோமவாரத்தை முன்னிட்டு சங்காபிஷேகம் நடந்தது. மாலை 6 மணிக்கு கலச ஊர்வலத்துடன் ராமநாதீஸ்வருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. உற்சவ மூர்த்திகள் ஞானாம்பிகை உடன் ராமநாதீஸ்வரர் வீதியுலா நடந்தது. விழா ஏற்பாடுகளை தர்மகர்த்தா ரவிச்சந்திரன், பாலகிருஷ்ண சிவாச்சாரியார், உபயதாரர்கள் பழனி யாண்டி, கந்தசாமி, வெங்கடேசன், ஓதுவார்கள் பழனியாண்டி, கிருஷ்ணமூர்த்தி செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !