உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஒத்தாண்டேஸ்வரர் கோவிலில் லட்ச தீப பெருவிழா!

ஒத்தாண்டேஸ்வரர் கோவிலில் லட்ச தீப பெருவிழா!

சென்னை: சென்னையை அடுத்த, திருமழிசை ஒத்தாண்டேஸ்வரர் கோவிலில்  லட்ச தீப பெருவிழா சிறப்பாக நடைபெற்றது. கார்த்திகை சோம வார,   16ம் ஆண்டு திருவிழாவை முன்னிட்டு, நேற்று நடைபெற்ற, லட்ச தீப பெருவிழாவில், கோவில் முழுவதும் விளக்குகள் ஒளிர்ந்தன. ஏராளமான   பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !