வாகனங்களுக்கும் நைவேத்தியம்!
ADDED :4162 days ago
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் பெருமாளுக்கு நைவேத்தியம் செய்வதுடன், அவரது வாகனங்களுக்கும் நைவேத்தியம் செய்கிறார்கள். அதன்படி, யானைக்குக் கரும்பும், குதிரைக்கு சர்க்கரைப் பொங்கலும் படைக்கிறார்கள். இது எந்தக் கோயிலிலும் காண முடியாத சிறப்பம்சம்.