உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பம்பை - கோவை பஸ் சேவை தொடக்கம்

பம்பை - கோவை பஸ் சேவை தொடக்கம்

சபரிமலை:பம்பையில் இருந்து கோவைக்கு கேரள அரசு போக்குவரத்துக்கழகம் பஸ் சேவை தொடங்கியது. தினமும் இரண்டு பஸ்கள் இயக்கப்படும். பம்பையில் இருந்து எருமேலி, கோட்டயம், பாலக்காடு வழியாக கோவைக்கு இந்த பஸ்கள் செல்லும். தினமும் காலை 10 மற்றும் 11 மணிக்கு பம்பையில் இருந்து புறப்பட்டு செல்லும். இதில் கோவைக்கு கட்டணம் 261 ரூபாய். கோவையில் இருந்து பம்பைக்கான சேவை அங்கு இருக்கும் பக்தர்கள் எண்ணிக்கையை பொறுத்து மாலை ௬ மணிக்கு பின் புறப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !