உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஐயப்பன் கோவிலில் கன்னி பூஜை விழா!

ஐயப்பன் கோவிலில் கன்னி பூஜை விழா!

கந்தர்வகோட்டை: புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை அருகேயுள்ள அக்கச்சிப்பட்டியில் உள்ள ஐயப்பன் கோவிலில் கன்னி பூஜை மற்றும் அன்னதானம் நடந்தது. காலையில் சிறப்ப அபிஷேகங்களும், தீபராதனையும் நடந்தது. விழா ஏற்பாடுகளை ஐயப்பா சேவா சங்கத்தினர் மற்றும் ஐயப்ப பக்தர்கள் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !