எல்லாருமே தாய் தான்!
ADDED :4339 days ago
சுவாமி விவேகானந்தர் வெளிநாட்டில் பயணம் செய்தபோது ஒரு ஆங்கிலேயர், “உங்களின் பண்பாட்டிற்கும் எங்கள் பண்பாட்டிற்கும் என்ன வேறுபாடு?” என்று கேட்டார். “உங்கள் நாட்டில் தாயைத் தவிர மற்ற பெண்களை எல்லாம் தாரமாக எண்ணுகிறீர்கள். ஆனால், எங்கள் பாரத நாட்டில் தாரத்தைத் தவிர, மற்ற பெண்கள் எல்லாரையுமே தாயாக மதிக்கிறோம்,” என்றார்.- எஸ். விஜயலட்சுமி