உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சனீஸ்வரருக்கு அர்ச்சித்த தேங்காயை எடுத்து வரக் கூடாது என்கிறார்களே! ஏன்?

சனீஸ்வரருக்கு அர்ச்சித்த தேங்காயை எடுத்து வரக் கூடாது என்கிறார்களே! ஏன்?

நவக்கிரக வழிபாட்டில் அர்ச்சிக்கும் தேங்காய், பழத்தை சந்நிதியில் விட்டு விடுவது வழக்கத்தில் இருக்கிறது. ஆனால், கிரகங்களும் இறைவனின் அடியவர்களே. எனவே அதை பிரசாதமாக வீட்டுக்கு எடுத்து வரலாம். இது திருநள்ளாறு மட்டும் இல்லாமல் எந்த கிரக தலத்திற்கும் பொருந்தும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !