ஜல்லிக்கட்டு நடக்க வேண்டி சிறப்பு வழிபாடு!
ADDED :4017 days ago
வாடிப்பட்டி: ஜல்லிக்கட்டு நடக்கவேண்டி வாடிப்பட்டியில் காளை வளர்ப்போர் மற்றும் மாடுபிடி வீரர்கள் கூட்டமைப்பு சார்பாக சிறப்பு வழிபாடு நடந்தது.ரங்கசமுத்திரம் ஊரணி கரையில் உள்ள ஜல்லிக்கட்டு காளை சமாதி முன் நடந்த நிகழ்ச்சியில் பல்வேறு கிராமத்தினர் பங்கேற்றனர். இதேபோல் நகர் முழுவதும் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.