உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஸ்ரீரங்கத்தில் பகல் பத்து உற்சவத்தில் 8ம்நாள் திருவிழா!

ஸ்ரீரங்கத்தில் பகல் பத்து உற்சவத்தில் 8ம்நாள் திருவிழா!

திருச்சி, ஸ்ரீரங்கத்தில் நடந்து வரும் பகல் பத்து உற்சவத்தின், 8ம் நாளான திங்களன்று, மூலஸ்தானத்தில் இருந்து சவுரி கொண்டையுடன் அர்ச்சுனா மண்டபத்துக்கு எழுந்தருளிய நம்பெருமாள்.சிறிது நேரத்தில்வைர அபயஹஸ்தம், புலிநகம், முத்துச்சரம், காசு மாலை உள்ளிட்ட ஆபரணங்களுடன் நம்பெருமாள் ஸேவை சாதித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !