உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / முருகனின் ஆறு ஆதாரங்கள்

முருகனின் ஆறு ஆதாரங்கள்

மூலாதாரம், சுவாதிஷ்டானம், மணிபூரகம், அனாகதம், விசுத்தி, ஆக்ஞை, பிரம்மாந்திரம் ஆகிய ஏழு நிலைகள் மனிதனுக்கு உண்டு. மூலாதாரம்- கால்கள், சுவாதிஷ்டானம்- இடுப்பு, மணிபூரகம்- வயிறு, அனாகதம்- பிறப்புறுப்பு, விசுத்தி- மனம், ஆக்ஞை- பிடரி, பிரம்மாந்திரம்- தலை. இதையே அடிப்படையாகக் கொண்டு முருகனுக்குரிய ஆதாரங்களாக ஆறுபடை வீடுகள் அமைக்கப்பட்டுள்ளன.

திருப்பரங்குன்றம் - மூலாதாரம்
திருச்செந்தூர் - சுவாதிஷ்டானம்
பழநி - மணிபூரகம்
சுவாமிமலை - பிறப்புறுப்பு
திருத்தணி - விசுத்தி
ஆக்ஞை - சோலைமலை (பழமுதிர்ச்சோலை).


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !