திருநகர் கோயில் பூஜை!
ADDED :3933 days ago
திருநகர் : மதுரை விளாச்சேரி பட்டாபிஷேக ராமர் கோயிலில் குழந்தை பாக்கியம், வேலைவாய்ப்பு, திருமண தடை, கல்விக்காக சத்தியநாராயணா பூஜை நடந்தது. யாகசாலையில் பூஜிக்கப்பட்ட தேங்காய்கள் பக்தர்களுக்கு வழங்கப்பட்டன. கோயில் நிர்வாகிகள் மரகதவல்லி, கண்ணன், சிவராம சுப்பிரமணியன் பூஜை ஏற்பாடுகள் செய்தனர்.