உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / துவரிமான் பவுர்ணமி உற்சவம்!

துவரிமான் பவுர்ணமி உற்சவம்!

துவரிமான் : துவரிமான் முனியாண்டி சுவாமி கோயில் மார்கழி மாத பவுர்ணமி உற்சவம் நடந்தது.பூஜாரி மோகன்சாமி சுவாமி வேடமிட்டு ஊர்வலமாக வந்தார். வாழை, கொய்யா பழங்களை பக்தர்கள் சூறையிட்டு நேர்த்திக்கடன் செலுத்தினர். அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கிராம கமிட்டியினர் செய்திருந்தனர்.

 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !