உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வெள்ளியில் அதிகம் கோயிலுக்குச் செல்வது ஏன்?

வெள்ளியில் அதிகம் கோயிலுக்குச் செல்வது ஏன்?

பூமியின் மிக அருகில் சுக்கிரன் இருக்கிறது. இதன் ஆகர்ஷண சக்தி (இழுப்புத்திறன்) நம் மீது அதிக தாக்கத்தை ஏற்படுத்துகிறது. சுக்கிரன் மனிதனை உலகியல் இன்பத்தில் ஆழ்த்தி விடும் தன்மை கொண்டது. இதில்இருந்து நம்மைக் காத்துக் கொள்ளவே வெள்ளிக்கிழமை வழிபாட்டை முன்னோர் உருவாக்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !