உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அரிட்டாபட்டி குடைவரை சிவன் கோயிலில் கலெக்டர் ஆய்வு

அரிட்டாபட்டி குடைவரை சிவன் கோயிலில் கலெக்டர் ஆய்வு

மேலூர்: அரிட்டாபட்டியில் உள்ள குடைவரை சிவன் கோயிலை இன்று கலெக்டர் நிஷாந்த் கிருஷ்ணா பார்வையிட்டார். மேலும் பக்தர்கள், சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் அடிப்படை வசதிகள், பாதுகாப்பு ஏற்பாடுகள், பறவைகள் கண்காணிப்பு வசதிகளை மேம்படுத்த அதிகாரிகளிடம் வலியுறுத்தினார். அதனை தொடர்ந்து விபிஜி ராம்ஜி திட்டத்தின் கீழ் ஊருணி அமைக்கும் பணியை ஆய்வு செய்தார். ஆய்வின் போது ஆர்.டி.ஓ., சங்கீதா வருவாய் மற்றும் ஒன்றிய அலுவலக அதிகாரிகள் உடனிருந்தனர்.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !