உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சூரியனுக்கு பிடித்த நட்சத்திரங்கள்!

சூரியனுக்கு பிடித்த நட்சத்திரங்கள்!

கார்த்திகை, உத்திரம், உத்திராடம் ஆகிய நட்சத்திரங்களுக்கு சூரியனே அதிபதியாக இருக்கிறார். திதிகளில் சப்தமி, கிழமையில் ஞாயிறு இவருக்கு உரியது. இவருக்கு பிடித்த ராசிகள் மேஷமும், சிம்மமும் ஆகும். இந்த நட்சத்திரம் மற்றும் ராசியை கொண்டவர்களுக்கு சூரியதிசை நடக்கும் போது ஏற்படும் கெடுபலன் குறைவாகவே இருக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !