உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கருவுற்றிருக்கும் பெண் பக்திக்கதை, பாடல் கேட்பதால் குழந்தைக்கு நன்மை உண்டாகுமா?

கருவுற்றிருக்கும் பெண் பக்திக்கதை, பாடல் கேட்பதால் குழந்தைக்கு நன்மை உண்டாகுமா?

பிரகலாதன் தாயின் கருவில் இருக்கும்போது தான் நாராயண மந்திரத்தை நாரதர் மூலம்உபதேசம் பெற்றான். இதனால் இன்றும் நம் மனங்களில்நிற்கிறான். கருவுற்ற பெண்கள் மனம், உடல் இரண்டையும் மகிழ்ச்சியுடன் வைத்துக்கொள்வதாலும் குழந்தையின் நலம் பாதுகாக்கப்படும். குறிப்பாக டிவி தொடர் பார்க்கவே கூடாது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !