உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கள்ளக்குறிச்சி கோவில் திருப்பணி நாளை துவக்கம்!

கள்ளக்குறிச்சி கோவில் திருப்பணி நாளை துவக்கம்!

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி புண்டரீகவல்லி தாயார் சமேத தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோவில்  திருப்பணி நாளை துவங்குகிறது. திருக்கோவிலூர் ஜீயர் மட மடாதிபதி சீநிவாச ராமானுஜாச்சாரியார், பரனுõர் கிருஷ்ண பிரேமி சுவாமிகள், சித்ரகூடம் டாக்டர் ரங்காச்சாரியார்  சுவாமிகள் முன்னிலையில்  கும்பாபிஷேகத்திற்கான திருப்பணிகள் துவக்க விழா நாளை வரும் 22ம் தேதி  காலை 7:30 மணிக்கு நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !