கோயிலில் அர்ச்சனை செய்ய வேண்டியது கட்டாயமா?
ADDED :4309 days ago
அர்ச்சனை என்பது வழிபாட்டில் பொதுவானது. விளக்கேற்றுதல், பூமாலை சாத்துதல், வலம் வருதல், ஸ்லோகம், துதிப்பாடல்கள் பாடுதல் என எத்தனையோ வழிபாட்டு முறைகள் உள்ளன. இவற்றில் முடிந்ததை செய்யுங்கள். வேடன் கண்ணப்பன் அன்போடு கொடுத்தமாமிசத்தைக் கூட சிவன் ஏற்க வில்லையா! அதனால், எதைச் செய்தாலும் பக்தியோடு செய்தால் போதும். பலன் கிடைப்பது நிச்சயம்.