உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிவ விஷ்ணு கோவிலில் விளக்கு பூஜை

சிவ விஷ்ணு கோவிலில் விளக்கு பூஜை

தி.நகர்:தி.நகர், சிவ விஷ்ணு கோவிலில், வரும் ௩௦ம் தேதி விளக்கு பூஜை நடக்கிறது.தி.நகர் உஸ்மான் சாலையில் சிவ விஷ்ணு கோவிலில், வரும் ௩௦ம் தேதி, மாலை ௬:௦௦ மணிக்கு, ௧௦௮ விளக்கு பூஜை, சப்த கன்னிகள் பூஜை நடக்கிறது. வரும் ௩ம் தேதி தைப்பூசத்தை ஒட்டி, காலை ௮:௦௦ மணிக்கு, முருக பெருமானுக்கு பாலாபிஷேகம் நடக்கிறது.தொடர்ந்து, மாலை ௬:௦௦ மணிக்கு சிறப்பு அலங்காரம், அபிஷேகம், சுவாமி புறப்பாடு உள்ளிட்ட நிகழ்வுகள் நடக்க உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !