உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உடைச்சாமி கோயிலில் வருடாபிஷேகம்

உடைச்சாமி கோயிலில் வருடாபிஷேகம்

முகுகுளத்தூர் : முதுகுளத்தூர் அருகே ஆணைசேரியில் பரமகுரு பெருமான் ஸ்ரீமத் சுவாமிகளின் உடைச்சாமி கோயிலில் 4 ம் ஆண்டு வருடாபிஷேகம், சுப்பிரமணியன் தலைமையில் நடந்தது. இதையொட்டி அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில் அரப்போது வேங்கட சுப்பிரமணியன், வெங்கலகுறிச்சி மாணிக்கம், ஜெகதீசன், விளங்குளத்தூர் முன்னாள் ஊராட்சி தலைவர் பால்ச்சாமி, கணேசன், ராஜா, சண்முகம், இருளாண்டி உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !