நல்ல கணவன் அமைய!
ADDED :4006 days ago
சுபப்ரணாதா பவதீ ச்ருதீநாம்
கண்டே ஷு வைகுண்ட பதிம் வராணாம்
பத்நாஸி நூநம் மணி பாதரஷே
மாங்கல்ய ஸுத்ரம் மணிரச்மி ஜாலை;
திருமணம் கை கூடுவது எவ்வளவு முக்கியமோ. அவ்வளவுக்கு நல்ல கணவன் அமைவதும் முக்கியம். அதற்கு இந்தத் துதி மிகச் சிறப்பானது. திருமணம் கைகூட வேண்டிய பெண்கள், அதிகாலையில் எழுந்து குளித்து, பூஜை அறையில் குத்து விளக்கேற்றி, இறைவனை தியானித்து இந்த மந்திரத்தை தினந்தோறும் 108 முறை பாராயணம் செய்து வந்தால் விரைவில் திருமணமாகும். கிழக்கு நோக்கி அமர்ந்து ஜபிப்பது மிகவும் சிறப்பு. குறைந்தது 21 முறை சொல்வதே பலனளிக்க வல்லது.