லக்ஷ்மி கடாட்சம் ஏற்பட!
ADDED :3942 days ago
துரிதௌக நிவாரண ப்ரவீணே
விமலே பாஸுர பாக தேயலப்யே
ப்ரணவ ப்ரதி பாத்ய வஸ்துரூப
ஸ்புரணாக்யே ஹரிவல்லபே நமஸ்தே.
திருமகளின் அனுக்கிரகம் ஏற்பட இந்தத் துதியை தினமும் மாலை வேளையில் வீட்டில் விளக்கேற்றி அதன்முன் அமர்ந்து சொல்ல வேண்டும். வெள்ளிக்கிழமை நெய் விளக்கு ஏற்றி ஆரம்பிப்பது சிறப்பானது. முடிந்தால் அன்று லக்ஷ்மி அஷ்டோத்திரம் சொல்லி அர்ச்சிப்பதும் சிறப்பு. தினமும் குறைந்தது பன்னரண்டு முறை வீதம் சொல்லி வழிபட்டு வந்தால். குடும்பத்தில் நலம் பெருகுவதை அனுபவத்தில் காண முடியும்.