உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கருப்பராயர் கோவில் கும்பாபிேஷகம்!

கருப்பராயர் கோவில் கும்பாபிேஷகம்!

பொள்ளாச்சி : அம்பராம்பாளையம் ஆழியாற்றங்கரையில் அமைந்துள்ள கருப்பராயர் கோவிலில் இன்று கும்பாபிேஷக விழா நடக்கிறது.இதையொட்டி நேற்று காலை, 6:00 மணிக்கு கணபதி பூஜை புண்யா வாசனம், வாஸ்து சாந்தி உள்ளிட்ட பூஜைகளும், மாலை, 6:00 மணிக்கு கும்பஸ்தாபனம், கும்ப பூஜை, முதற்கால யாக பூஜை மற்றும் ேஹாமங்கள் நடந்தன. தொடர்ந்து இன்று காலை, 8:00 மணிக்கு கலச யாத்திரை, விமான பூஜையும், 9:00 மணிக்கு கும்பாபிேஷகமும் நடைபெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !