70-வது குருபூஜை விழா!
ADDED :4077 days ago
நாகர்கோவில்: தோட்டியோடு நம்பிமலை மவுனகுரு சுவாமி 70-வது குருபூஜை விழா பல்வேறு
நிகழ்ச்சிகளுடன் நடைபெற்றது. காலையில் திருப்பள்ளி எழுச்சி, கணபதிஹோமம், அபிஷேகம், நாமசங்கீர்த்தனம், போன்றவை நடைபெற்றது. மாதியம் நடைபெற்ற அன்னதானத்தை முன்னாள் அமைச்சர் தளவாய்சுந்தரம் தொடங்கி வைத்தார். இதில் மேற்கு மாவட்ட அவை தலைவர் சிவகுற்றாலம், மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை மடத்தின்தலைவர் சுகதேவன் செய்திருந்தார்.