உள்ளூர் செய்திகள்

தேர் பவனி!

காளையார்கோவில் : வலையம்பட்டி புனித செபஸ்தியார் ஆலய திருவிழா நிறைவு பெற்றது. தினமும் நவநாள் திருப்பலி,மறையுரை நடந்தது.நேற்று முன்தினம் இரவு புனித செபஸ்தியார் தேர்பவனியை தொடர்ந்து, கூட்டுதிருப்பலி நடைபெற்றது. கொடி இறக்கப்பட்டு விழா நிறைவு பெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !