புரந்தரன்
ADDED :5230 days ago
மகாவிஷ்ணுவின் அருள்பெற்றவர் புரந்தரதாசர். ஒருவர் மீது அன்பு கொண்டவர். அதை வெளிப்படுத்த அவரது தாசராக(அடியவர்) தன்னை அடையாளப்படுத்திக் கொள்வார். மகாவிஷ்ணு மீது கொண்ட அன்பால், அவரது தாசராக தன்னை அடையாளப்படுத்தி கொண்டவர் இவர். இதனால் இவருக்கு புரந்தரதாசர் என்ற பெயர் ஏற்பட்டது. புரந்தரன் என்றால் பாதுகாப்பவன் என்று பொருள். பக்தர்களைப் பாதுகாப்பவனுக்கு தாசன் என்ற பொருளில் இந்தப் பெயர் அமைந்தது. மக்களைக் காப்பதால் மன்னனையும் புரந்தரன் என்றழைக்கும் வழக்கம் இருக்கிறது.