அதிர்ஷ்டம் கிட்ட!
ADDED :3945 days ago
ஓம் பைரவாய வித்மஹே
ஹரிஹர
ப்ரம்ஹாத்மகாய தீமஹி
தன்னோ:
ஸவர்ணா கர்ஷண பைரவ
ப்ரசோதயாத்
இந்த காயத்ரியை தினமும் 21 முறை சொல்லியும் கீழ்க்கண்ட 12 நாமாக்களைக் கூறியும் வழிபடுவர்களுக்கு பைரவர் நல்ல பலனைக் கொடுப்பார். ஸ்வர்ணப்ரத, ஸ்வர்ணவர்ஷீ, ஸவர்ணாகர்ஷண பைரவ, பக்தப்ரிய, பக்த வச்ய, பக்தாபீஷ்ட பலப்ரத, ஸித்தித, கருணாமூர்த்தி, பக்தாபீஷ்டப்ரபூரக, நிதிஸித்திப்ரத, ஸ்வர்ணா ஸித்தித, ரசஸித்தித. சனிக்கிழமை மற்றும் அஷ்டமி தினங்களில் பைரவரை தரிசித்து 12 முறை வலம் வருவது சிறப்பு.