உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராமநாதபுரம் தாயுமானவர் குருபூஜை!

ராமநாதபுரம் தாயுமானவர் குருபூஜை!

ராமநாதபுரம் வெளிப்பட்டினம் தாயுமானவர் சுவாமிகோயிலில் குருபூஜை நேற்று அதிகாலை 4.30 மணிக்குதிருப்பள்ளி எழுச்சியுடன் துவங்கியது. பின்னர்ஸ்படிக லிங்கத்திற்கு 18 வகையான அபிஷேகங்கள்நடந்தன. பக்தர்கள் மூலவருக்கு பூ சாற்றி வழிபட்டனர்.

திருப்பராய்த்துறை ராமகிருஷ்ண தபோவனத்தின்தலைவர் சதானந்த மகராஜ், துணைத்தலைவர்
பரமானந்த மகராஜ், ராமேஸ்வரம் சாரதானந்த மகராஜ்மற்றும் பலர் பங்கேற்றனர். அன்னதானம் வழங்கப்பட்டது. மாலையில் மாணவர்களின் கலை நிகழ்ச்சிநடந்தது. ஏற்பாடுகளை தபோவன நிர்வாகி பரானந்தமகராஜ் செய்திருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !