உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சபரிமலையில் படிபூஜை!

சபரிமலையில் படிபூஜை!

சபரிமலை: சபரிமலையில் தற்போது மாசி மாதபூஜைக்காக நடை திறக்கப்பட்டுள்ளது. மாதபூஜையை ஒட்டி தந்திரி கண்டரரு ராஜீவரரு, படிபூஜை  நடத்தினார். ஏராளமான பக்தர்கள்க தரிசனம் செய்தனர். சபரிமலை நடை நாளை இரவு 10 மணிக்கு அடைக்கப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !