உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தினமலர் இணையதளத்தில் சிதம்பரம் இசைதிருவிழா நேரடிஒளிபரப்பு!

தினமலர் இணையதளத்தில் சிதம்பரம் இசைதிருவிழா நேரடிஒளிபரப்பு!

சிதம்பரம் கோயிலில் நடைபெறும் இசைத்திருவிழா தினமலர் இணையதளத்தில் நேரடியாக ஒளிபரப்பாகிறது. உலகின் எந்த மூலையில் இருந்தாலும் இசைத் திருவிழாவை வீட்டிலிருந்தபடியே கண்டு ரசிக்க முடியும் அல்லது வீடியோ ஆன் டிமாண்ட் முறையில் வசதியான நேரத்தில் கண்டு ரசிக்க முடியும். பக்தி மணம் கமழும் இசை மற்றும் நடனத்தையும் தினமலர் இணையதளம் வழியாக கண்டுரசிக்க வாசகர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு. இன்று (பிப்ரவரி 16) மாலை 6 மணிக்கு ரித்விக் ராஜா கச்சேரி ஒளிபரப்பாக உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !