உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வடிவுடையம்மன் கோவிலில் துஷ்டசக்திகளை விரட்ட ஹோமம்!

வடிவுடையம்மன் கோவிலில் துஷ்டசக்திகளை விரட்ட ஹோமம்!

திருவொற்றியூர்: திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவிலில், துஷ்ட சக்திகளை விரட்டும் ஹோமம் நடைபெற்றது. திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவிலில், வரும், 22ம் தேதி, கும்பாபிஷேகம் நடக்க உள்ளது.

கோவில் கும்பாபிஷேகத்திற்கு எதிராக செயல்படும் துஷ்டசக்திகளை விரட்ட நேற்று முன்தினம் ஹோமம் நடைபெற்றது. அதில், சிவபெருமானின் கத்திக்கு அபிஷேகம் நடைபெற்றது. பின், கத்தி ஊர்வலமும், தியாகராஜர் தரிசனமும் நடைபெற்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !